நான் புகைப்பழக்கத்தை நிருத்திய விதம்

இத்தலைப்பு எனக்கு பொறுந்த்தாது, ஏனென்றால் நான் என்வாழ்வில் ஒருமுறையும் புகைத்ததில்லை. ஆனால் ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு பிரபல வாரஇதழில், ஒரு பிரபல இயக்குனர் தான் புகைப்பதை நிருத்திய கதையைப் பகிர்ந்தார். நான் என் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் புகைபழக்கத்திற்கு சென்றுவிடுவேனோ என்ற பயத்தில் அந்த வாரஇதழ் பகுதியை வெட்டி வைத்திருந்தேன். நான் என் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல நபர்கள் புகைக்கும் பழக்கம் கொண்டவர்கள். அவர்கள் என்னிடம் கேட்பார்கள், "எப்படி இப்படி கண்ட்ரோல் பன்னுரீங்க" … Continue reading நான் புகைப்பழக்கத்தை நிருத்திய விதம்